About marunthu

மாறுபாடு இல்வழியும் குறைதல் நன்று என்பதாம். இவை நான்கு பாட்டானும் உண்ணப்படுவனவும், அவற்றது அளவும், காலமும், பயனும் கூறப்பட்டன. மணக்குடவர் உரை

முருங்கை பொடி சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்..! 

—மு. கருணாநிதி பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

நோய்‌ இன்னதென்று ஆராய்ந்து, நோயின்‌ காரணம்‌ ஆராய்ந்து, அதைத்‌ தணிக்கும்‌ வழியையும்‌ ஆராய்ந்து, உடலுக்குப்‌ பொருந்தும்படியாகச்‌ செய்யவேண்டும்‌.

தூதுவளை உடல் வலிமை, ஞாபகசக்தி மற்றும் கல்லீரலில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா ?

வசியத்தை வைத்தவரின் சொல்லுக்கும், கட்டளைக்கும் தலையாட்டும் தலையாட்டி பொம்மையாக தான் செயல்படுவார். சாதாரணமாக இருக்கும் தனிநபரின் செயல்பாட்டிற்கும், வசியத்தால் பாதிக்கப்பட்டவரின் செயல்பாட்டிற்கும், சாதரணமாக இருப்பவரின் செயல்பாட்டிற்கும் வித்தியாசத்தை நம்மால் நன்றாகவே உணர முடியும். சற்று சிந்தித்துப் பார்த்தால் இது ஒரு கொடுமையான விஷயம் தான். ஆனால் வசியத்தில் சிக்கியுள்ளவரையும் சுலபமாக மீட்டெடுக்க ஒரு பரிகாரம் உள்ளது. அது என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கொம்பு கட்டல் - உடைந்த உறுப்புக்களை இணைத்து மீண்டும் ஒட்டும்படி மரச்சட்டம் கட்டி வடல்

இரத்தக் குழாய் அடைப்பு நீங்க இயற்கை பாட்டி வைத்தியம்..!

இதுவே, ஆயுர்வேதம் அறிவியலின் முக்கியத்துவமாகும்.

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை. (௯௱௪௰௨)

—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிணிக்கு மருந்தாவது, பிணியுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்கு உதவும் மருந்துகள், அதனை இயற்றுபவன் என்னும் நான்கு பாகுபாடு உடையதாம் (௯௱௫௰)

பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்கள் உள. செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும்.
Details

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *